உன் வரி இதழ் பார்க்கையில் எனக்கிப்படி
இல்லையேயென சிறு வருத்தம் உண்டெனக்கு..
நீ இறைவி தானே..
உன் இதழ் வரிகள் என் இதழ்களில் படியும் வரை ..
உன் இதழ்களால் கொஞ்சம் அழுத்தம் கொடு..
என்னுயிரே..
(10.04.2017)
இல்லையேயென சிறு வருத்தம் உண்டெனக்கு..
நீ இறைவி தானே..
உன் இதழ் வரிகள் என் இதழ்களில் படியும் வரை ..
உன் இதழ்களால் கொஞ்சம் அழுத்தம் கொடு..
என்னுயிரே..
(10.04.2017)